யாழ்.செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி தீர்மானம் நிறைவேற்றம்
Batticaloa
Jaffna
Ilankai Tamil Arasu Kachchi
Sri Lanka
chemmani mass graves jaffna
By Sahana
யாழ்ப்பாணம் - செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி மட்டக்களப்பு மாநகரசபை கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு, சபையிலிருந்த தேசிய மக்கள் சக்தியின் 9 உறுப்பினர்கள் உட்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இந்த யோசனையை இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் முன்மொழிந்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US