தப்பிச் சென்ற 3 சிறுமிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
Sri Lanka Police
Kalutara
Sri Lanka Police Investigation
By Shankar
பாணந்துறை – வலான பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 3 சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 13 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட 3 சிறுமிகளே இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக பாணந்துறை – தெற்கு பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
குறித்த சிறுமிகளால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கையடக்க தொலைபேசி ஒன்று அடையாளம் காணப்பட்டமையை அடுத்து சிறுவர் இல்லத்தில் உள்ள அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US