ரிஷாட் பதியூதீனின் மைத்துனர் பிணையில் விடுவிப்பு
court
Rishad Bathiudeen
brother-in-law
By Sulokshi
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மைத்துனர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு − கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, சந்தேகநபர் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும் 5 லட்சம் ரூபா சரீர பிணையின் கீழ், சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US