நான்கு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
Lanka Sathosa
Money
By Shankar
சதொச நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 4 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இன்றைய தினம் (02-02-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில், 4 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறிப்பிடப்பட்ட 4 அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள் :
- காய்ந்த மிளகாய் 1 கிலோ – 1675 ரூபாய்
- பெரிய வெங்காயம் 1 கிலோ – 165 ரூபாய்
- சிவப்பு பச்சை அரிசி (உள்ளூர்) 1 கிலோ – 169 ரூபாய்
- மாவு 1 கிலோ – 230 ரூபாய்
மேற்குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச நிலையங்களிலும் நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US