உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாலே போதும்

Cholestrol Blood Orange Beans Garlic Olive
By Sahana May 27, 2026 07:38 AM GMT
Report

நாம் எப்போதுமே ஆரோக்கியமான உடலுக்கு, ரத்த சர்க்கரை அளவு மட்டுமன்றி கொலஸ்ட்ரால் அளவையும் நாம் சீராகப் பராமரிக்க வேண்டும். ஒருவேளை கொலஸ்ட்ரால் அளவு கூடுதலாக இருந்தால், இதயப் பிரச்சனைகளுக்கான வாய்ப்புகள் உயரும். குறிப்பாக எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்புச்சத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாலே போதும் | Reduce Bad Cholesterol Levels Body Try These Foods

ஒருவேளை உங்களுக்கு எல்.டி.எல். அளவு அதிகமாக இருந்தால், நீங்கள் உங்கள் உணவுமுறையில் ஒருசில மாற்றங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவை என்னென்ன உணவுகள் என்று நாம் இங்கு பார்ப்போம்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாலே போதும் | Reduce Bad Cholesterol Levels Body Try These Foods

ஆலிவ் எண்ணெய் 

மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை (ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், எள் எண்ணெய், வேர்க்கடலை, பாதாம் போல) உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஏனெனில் இவை தீங்கு விளைவிக்கும் LDL கொழுப்பைக் குறைக்கவும், HDL-ஐ அதிகரிக்கவும், கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இதில் ஆலிவ் எண்ணெயில் நிறைவுறா கொழுப்புகள் மற்றும் பாலிஃபீனால் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இந்த மூலப்பொருள் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எப்போதும் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாலே போதும் | Reduce Bad Cholesterol Levels Body Try These Foods

நார்ச்சத்து நிறைந்த உணவு

கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள். ஏனெனில் இவை LDL அளவைக் குறைக்க உதவும். மேலும் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களையும் ஊக்குவிக்கிறது. இவற்றில் ஓட்ஸ், பார்லி மற்றும் பீன்ஸ், ஆப்பிள்கள், பேரிக்காய், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற தாவர அடிப்படையிலான உணவுகள் ஆகியவை அடங்கும்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாலே போதும் | Reduce Bad Cholesterol Levels Body Try These Foods

ஒமேகா-3 உணவுகள்

ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வரலாம். உதாரணமாக சால்மன், கெளுத்தி, ட்ரவுட் போன்ற கடல் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ளது. இவை உடலில் ட்ரைகிளிசரைடுகளை குறைக்க உதவுவதோடு நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. வாரத்தில் இரண்டு நாட்களாவது கடல் உணவுகளை சாப்பிடுங்கள். க்ரில் செய்தோ அல்லது Baking செய்தோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவது நல்லது.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாலே போதும் | Reduce Bad Cholesterol Levels Body Try These Foods

பூண்டு 

தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், அது கல்லீரலில் கெட்ட கொழுப்பு உருவாவதைத் தடுத்து LDL அளவை சுமார் 9% வரை குறைக்கும். இதேபோல நட்ஸ் (பாதாம், வால்நட்) ஆகிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளும் உடலில் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாலே போதும் | Reduce Bad Cholesterol Levels Body Try These Foods

சோயாபீன்ஸ்

சோயா உணவுகளான டோஃபு, சோயா பால் போன்றவை கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகின்றன. உடலில் கொலஸ்ட்ரால் சமநிலையில் பிரச்சனை இருந்தால், இறைச்சியில் இருந்து கிடைக்கும் புரதங்களுக்குப் பதிலாக சோயாபீன்ஸ் போன்ற காய்கறி புரதங்களை உணவில் சேர்க்கவும்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாலே போதும் | Reduce Bad Cholesterol Levels Body Try These Foods

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US