இலங்கையில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

Sri Lanka Police Colombo Puttalam Sri Lanka Police Investigation
By Sahana Sep 08, 2024 06:55 PM GMT
Sahana

Sahana

Report

புத்தளம் கற்பிட்டி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்றும் (07), இன்றும் (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கு கடற்படை கட்டளையின் ரங்கல கடற்படையினர் நீர்கொழும்பு களப்பு பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றரை சோதனை செய்தனர்.

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் கோரி இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் கோரி இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்

இதன் போது, குறித்த டிங்கி இயந்திர படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 6 உரமூடைகளை கைப்பற்றிய கடற்படையினர் அதனை சோதனை செய்தனர்.

இதன் போது குறித்த 6 உர மூடைகளில் இருந்து 150 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் கற்பிட்டி - அல்மனார் பகுதியில் விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இலங்கையில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு | Recovery Large Quantities Beedi Leaves Sri Lanka

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை கடற்படையினரும், பொலிஸாரும் சோதனையிட்டனர்.

லொறியில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த லொறியில் 6 உரமூடைகளில் இருந்து 185 கிலோ கிராம் பீடி இலைகள் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

சேரக்குளி கடல் பிரதேசத்தில் நீரில் மிதந்துகொண்டிருந்த 6 உரமூடைகளை விஜய நிறுவனத்தின் கடற்படையினர் பரிசோதனை செய்துள்ளனர்.

குறித்த 6 உரமூடைகளில் இருந்து 198 கிலோ கிராம் பீடி இலைகள் காணப்பட்டுள்ளன. சின்ன அரச்சி தீவுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றரை கடற்படையினர் பரிசோதனை செய்தனர்.

இலங்கையில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு | Recovery Large Quantities Beedi Leaves Sri Lanka

16 உரமூடைகளில் அடைக்கப்பட்டிருந்த 548 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கற்பிட்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து 40 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 1081 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 1081 கிலோ பீடி இலைகள் மற்றும் இரண்டு டிங்கி இயந்திர படகுகள், லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடமும், வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடமும் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

தலதா மாளிகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்பில் விரிவான விசாரணை

தலதா மாளிகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்பில் விரிவான விசாரணை

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US