ஜனாதிபதி சட்டத்தரணிகளாக பத்து பேர் நியமனம்
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Sulokshi
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரபல சட்டத்தரணிகள் பத்து பேரை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார்.
இந்நிலையில் அவர்கள் விரைவில் உச்ச நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள்.
ஜனாதிபதியினால் பத்து சிரேஷ்ட சட்டத்தரணிகளான சமந்த வீரகோன், கலாநிதி அசங்க குணவன்ச, மொஹமட் அடமலி, ஹர்ஷ பெர்னாண்டோ, கலாநிதி சிவாஜி பீலிக்ஸ், பைசா மார்க்கர், கௌசல்யா நவரத்ன, உபுல் குமாரப்பெரும, விரன் கொரியா மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோரே மேற்படி ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US