புத்தாண்டில் ஒன்றுகூடிய ராஜபக்க்ஷர்கள்; மஹிந்தவின் பதிவு!

Sinhala and Tamil New Year Mahinda Rajapaksa Rajapaksa Family Festival
By Sulokshi Apr 15, 2025 07:34 AM GMT
Report

   இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்ச சகோதரர்கள் நேற்றையதினம் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தையொட்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக மனைவியுடன் சென்றுள்ளார்.

புத்தாண்டில் ஒன்றுகூடிய ராஜபக்க்ஷர்கள்; மஹிந்தவின் பதிவு! | Rajapaksas Gather For New Year S Eve

மஹிந்தவின் பதிவு

இந்த சந்திப்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றது. சந்திப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். மஹிந்தவின் பதிவில்,

ஆண், பெண் பாலினங்களை தாண்டி மற்றொரு வகை அறிமுகம்!

ஆண், பெண் பாலினங்களை தாண்டி மற்றொரு வகை அறிமுகம்!

“எனது சகோதரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ச ஆகியோர் எனது உத்தியோகபூர்வ இல்லத்தில் என்னைச் சந்திக்க வந்தனர்,

புத்தாண்டில் ஒன்றுகூடிய ராஜபக்க்ஷர்கள்; மஹிந்தவின் பதிவு! | Rajapaksas Gather For New Year S Eve

புத்தாண்டு தினத்தில் முன்விரோதத்தால் பறிபோன இளைஞன் உயிர்

புத்தாண்டு தினத்தில் முன்விரோதத்தால் பறிபோன இளைஞன் உயிர்

நாங்கள் மிகவும் அன்பான உரையாடலை மேற்கொண்டோம். புத்தாண்டு தினத்தன்று அவர்கள் கைகளில் வெற்றிலையுடன் வருவதைப் பார்த்தபோது, ​​பக்மாவில் உறவினர்களை பார்க்க செல்லும் சம்பிரதாயமே எனக்கு நினைவுக்கு வந்தது.

புத்தாண்டில் ஒன்றுகூடிய ராஜபக்க்ஷர்கள்; மஹிந்தவின் பதிவு! | Rajapaksas Gather For New Year S Eve

முன்னாள் ஜனாதிபதி ரணிலை கைது செய்ய அழுத்தம்!

முன்னாள் ஜனாதிபதி ரணிலை கைது செய்ய அழுத்தம்!

அவர்கள் இருவருக்கும் வளமான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வில் பல நண்பர்களும் கலந்து கொண்டனர், அவர்களுக்கு வளமான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

புத்தாண்டில் ஒன்றுகூடிய ராஜபக்க்ஷர்கள்; மஹிந்தவின் பதிவு! | Rajapaksas Gather For New Year S Eve

புத்தாண்டில் ஒன்றுகூடிய ராஜபக்க்ஷர்கள்; மஹிந்தவின் பதிவு! | Rajapaksas Gather For New Year S Eve

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US