அரசாங்கம் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்!
Bandula Gunawardane
Sri Lanka Government Gazette
Sri Lanka Railways
By Shankar
நாட்டில் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே பணிப்புறக்கணிப்பு காரணமாக நாளை (13-09-2023) முதல் மக்கள் எதிர்நோக்க வேண்டிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் (12-09-2023) நள்ளிரவு 12 மணி முதல் ரயில் சேவையை பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறும், நாளை முதல் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்குமாறும் ஜனாதிபதி ரணிலிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கிறேன் என முன்னதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US