ராகு கேது பெயர்ச்சி 2022; யாருக்கு முன்னேற்றம் வரும்; 12 ராசிகளுக்குமான பலன்!

March Benefit Rahu Ketu shift 2022 12 zodiac
By Sulokshi 1 வருடம் முன்
Sulokshi

Sulokshi

Report

  18 மாதங்களுக்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சி நடைபெறும். ராகு கேது பெயர்ச்சி மார்ச் மாதம் நிகழப்போகிறது. ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷத்திற்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகப்போகிறார்.

செவ்வாய் போல ராகுவும் சுக்கிரன் போல கேதுவும் செயல்படுவார்கள். செவ்வாய் சுக்கிரன் வலுவாக இணைந்திருந்தால் நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரகப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் பண வரவும் கிடைக்கும்.

வரும் மார்ச் 21ஆம் திகதி திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. ராகு பெயர்ச்சி முக்கியமானது. நீச்சம் பெற்றிருந்த ராகு தற்போது நீச்ச நிலையில் இருந்து பெயர்ச்சியாகிறார்.

கஷ்டங்களைத் தாண்டி பலருக்கும் முன்னேற்றம் உண்டாகும். ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள்.

ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. அதேசமயம் ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என சாஸ்திர  நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது.  இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

அதன்படி  ராகு கேது பெயர்ச்சி 2022  -12 ராசிகளுக்குமான பலன்

மேஷ ராசி மேஷ லக்னம்:

மேஷ ராசி மேஷ லக்ன காரர்களுக்கு ஜென்ம ராகு, களத்திர கேது என கிரகப்பெயர்ச்சி நிகழ உள்ளது. குடும்ப ராகு சில குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார். இனி ஜென்ம ராகுவின் தீவிரம் 18 மாத காலம் அதிகமாக இருக்கும். எண்ண ஓட்டங்கள் சீராக இருக்காது. ராகு எதையாவது குறுக்குவழியில் யோசிக்க வைப்பார்.

சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். நண்பர்கள் உதவியால் பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். சிலருக்கு புதிய காதலை உருவாக்குவார். ஒன்றரை ஆண்டு காலம் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷப ராசி ரிஷப லக்னம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராகுவினால் ஏற்பட்ட சிக்கல்கள் மன குழப்பங்கள் நீங்கப்போகிறது. 12ஆம் வீட்டில் ராகு மறையப்போகிறார். கேது களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து குடும்பத்தில் நிம்மதியின்மையை ஏற்படுத்தி வந்தார். நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு மன நிம்மதியும் குடும்பத்தில் சந்தோஷமும் ஏற்படப்போகிறது.

ராகு அமரப்போகும் இடம் அயன சயன போக ஸ்தானம். ராகு எதையும் வித்தியாசமாக யோசிப்பார். முழு திருப்தி ஏற்படாமல் வேறு இடத்தில் ஏதாவது கிடைக்குமா என்று தேடுவார். திருமண உறவை தாண்டிய உறவில் விழ வாய்ப்பு உள்ளது கவனமாக இருப்பது நல்லது.

மிதுன ராசி மிதுன லக்னம்:

லாப ராகு மனதில் புதிய உற்சாகத்தை தரப்போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு கேது வரப்போகிறார். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். அஷ்டம சனியால் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபத்தை கொடுப்பார். உங்கள் ராசியில் ராகு சரியான நிலையில் இருந்தால் உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மன மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடியதாக இருக்கப் போகிறது. மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது.

கடக ராசி கடக லக்னம்:

நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு மன நிம்மதி அதிகரிக்கப்போகிறது. ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம்.

நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும். குடும்பத்தில் சுபகாரியம் வெற்றிகரமாக முடியும்.

சிம்ம ராசி சிம்ம லக்னம்:

ராசிக்கு மூன்றாவது வீட்டிற்கு கேது வரப்போகிறார். ராகு பாக்ய ஸ்தானமான ஒன்பதாவது வீட்டிற்கு வரப்போகிறார். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். மீண்டு வந்து ஜெயிக்கப்போகிறீர்கள்.

குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கி வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசி கன்னி லக்னம்:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் கன்னி ராசியில் பிறந்த சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம். தொழிலில் நிலையான தன்மை கிடைக்கும். வருமானம் சேமிப்பு உயரும்.

அஷ்டமத்து ராகு மறைவு ஸ்தானம். பிறப்பு உறுப்பு தொடர்பான இடம். அதிகப்படியான ஹார்மோன் சுரக்கும் தேவைகள் அதிகரிக்கும். தேவையற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறவில் இருந்து வழிமாறி செல்ல வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.

துலாம் ராசி துலாம் லக்னம்:

துலாம் ராசிக்கு ராகு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு வரப்போகிறார். திருமண வாழ்க்கையை குறிக்கும் இடம் கூட்டுத் தொழிலை குறிக்கும் இடமும் ஏழாம்பாவம்தான். நண்பர்கள், வாழ்க்கை துணை ஆகியவைகளை குறிக்கும் இடத்திற்கு ராகு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

ஆசைகள் அதிகரிக்க புதிய துணையைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிக ராசி விருச்சிக லக்னம்:

ஏழரை சனியால் பட்ட கஷ்டங்கள், ஜென்ம கேதுவால் ஏற்பட்ட வலிகள் வேதனைகள் முடிவுக்கு வரப்போகிறது. மனசுக்கு வேதனையோடு இருப்பவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய வெற்றியை தரப்போகிறது. ஜென்ம கேது மன ரீதியாக நிறைய வலிகளை கொடுத்து வந்தார்.

புதிய தெம்பும் தைரியமும் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும். பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும்.

தனுசு ராசி தனுசு லக்னம்:

உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு ராகு வரப்போகிறார். பணப்பிரச்சினை நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தத்தன்மை நீங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் முடிவுக்கு வரும். போட்டி பொறாமைகள் விலகும் காலம் வரப்போகிறது.

அதே நேரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர பாக்கியத்தை குறிக்கும் இடம். காதலை சொல்லும் இடமும் 5ஆம் பாவம்தான். காதலை தூண்டுவார் ராகு. புதிய உறவுகளை ஏற்படுத்துவார். கவனமாக இருப்பது நல்லது.

போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள்கள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும்.

மகர ராசி மகர லக்னம்:

உங்க ராசிக்கு சுக ஸ்தானமான நான்காவது வீட்டிற்கு ராகு வரப்போகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.

பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். வெளிநாடு சென்று வேலை செய்யும் யோகம் வரும். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். போட்டி பொறாமை எதிரிகள் சூழ்ச்சிகள் மறையும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும்.

கும்ப ராசி கும்ப லக்னம்:

ராசிக்கு மூன்றாவது வீட்டிற்கு ராகு வருவதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஏழரை சனியால் தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை மாறும். பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் கேது அப்பா வழி சொத்துக்களை தேடித்தருவார். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.

தேவைகள் பூர்த்தியாகும். இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள். செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

மீன ராசி மீன லக்னம்:

வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு வருவதால் எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கவனமாக இருப்பது நல்லது. திசைமாற வாய்ப்புள்ளது. போட்டி பொறாமை எதிரிகள் தொல்லைகள் நீங்கும்.

எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம் கவனம் தேவை. வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.      

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நன்றி நவிலல்

அல்லைப்பிட்டி, பெரிய கல்லாறு

03 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நாவற்குழி, Markham, Canada

02 Mar, 2023
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
30ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, நுணாவில் மேற்கு

03 Apr, 1993
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் மேற்கு, Scarborough, Canada

01 Apr, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Gervenbroich, Germany

27 Mar, 2023
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Trondheim, Norway

30 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Coventry, United Kingdom

24 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், டென்மார்க், Denmark, London, United Kingdom

24 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதனை, பிரான்ஸ், France

24 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பன்னாலை, சுன்னாகம்

01 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, பிரான்ஸ், France

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

13 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

உடுவில் கிழக்கு, Worcester Park, United Kingdom

29 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Aarau, Switzerland

13 Apr, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Basel, Switzerland

26 Mar, 2023
மரண அறிவித்தல்

சுன்னாகம், Markham, Canada

30 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

31 Mar, 2023
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம், Toronto, Canada, வவுனியா

01 Mar, 2023
மரண அறிவித்தல்

நீராவியடி, கொழும்பு, London, United Kingdom

21 Mar, 2023
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

28 Mar, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, நெல்லியடி, கொழும்பு, Mississauga, Canada

01 Mar, 2023
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, Markham, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

29 Mar, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, London, United Kingdom

31 Mar, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

அல்வாய் மேற்கு திக்கம், Lewisham, United Kingdom, Tooting, United Kingdom

03 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தும்பளை, பருத்தித்துறை, இறம்பைக்குளம்

31 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Vejle, Denmark

31 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு, Scarborough, Canada

02 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நீர்வேலி

31 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, கொழும்பு 15

02 Mar, 2023
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, Heilbronn, Germany

27 Mar, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Rheinberg, Germany

29 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Hereford, United Kingdom

15 Mar, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bremgarten, Switzerland

28 Mar, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, மலேசியா, Malaysia, வெள்ளவத்தை, Buckinghamshire, United Kingdom

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, வவுனியா

31 Mar, 2022
மரண அறிவித்தல்

கட்டைப்பிராய், Wembley, United Kingdom

24 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, East London, United Kingdom

23 Mar, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, தெஹிவளை, Toronto, Canada

25 Mar, 2023
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Harrow, United Kingdom

17 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

28 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோப்பாய் மத்தி, Jaffna

09 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Ajax, Canada

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

25 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US