மேஷ ராசிக்கு இடம்பெயரும் ராகு : இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிக்கவுள்ள பெரும் அதிர்ஷ்டம்!

Astrology Horoscope Ragu Ragu Effects rahu peyarchi Ragu Palan
By Shankar Dec 27, 2021 11:30 PM GMT
Report

நமது வாழ்க்கையில் நவகிரகங்களின் நிலைகள் ஒவ்வொன்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில கிரகங்கள் புனிதமானதாகவும், சில கிரகங்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

அந்த வரிசையில் சனிக்கு அடுத்தபடியாக இருப்பது ராகு. ஒருவரது ஜாதகத்தில் ராகு மோசமான நிலையில் இருந்தால், அது அந்நபரை பல இன்னல்களை சந்திக்க வைக்கும் மற்றும் பல மோசமான விஷயங்களை செய்யத் தூண்டும்.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ராகு தனது ராசியை மாற்றவுள்ளதால், பல ராசிகளுக்கு கெட்ட பலன்களும், சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் கிடைக்கப் போகின்றன. இந்த ராகு ஒருவருக்கு பல கஷ்டங்களைக் கொடுத்தாலும், சில நேரங்களில் ராகுவால் சிறப்பான பலன்களையும் கொடுக்கும்.  

சனியைப் போலவே ராகுவும் மெதுவாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார். ராகு ஒரு கிரகம் இல்லாவிட்டாலும், இது ஒரு நிழல் கிரகம். இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 1.5 வருடங்கள் ஆகும். தற்போது ராகு ரிஷப ராசியில் உள்ளார்.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சியானது மேஷ ராசியில் நிகழ்கிறது. இந்த ராகு மேஷ ராசியில் எப்போது இடம் மாறப் போகிறது மற்றும் ராகு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷ ராசிக்கு ராகு எப்போது இடம் மாறுகிறது: 

ராகு 18 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களுக்குப் பிறகு, மேஷ ராசிக்கு நகரவுள்ளது. எதிர்வரும்  2022 ஆம் ஆண்டு ராகு ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 10.36 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறது. பொதுவாக ராகு பின்னோக்கி தான் நகர்வார். பின்னோக்கி மட்டுமே பயணிப்பார். இப்போது ராகு பெயர்ச்சியால் எந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறப் போறார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுன ராசி :  எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ராகு பெயர்ச்சியின் போது மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் திடீரென்று உங்களைத் தேடி பணம் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களின் சம்பளம் அதிகரிக்கும் மற்றும் வியாபாரிகள் தொழிலில் லாபத்தைப் பெறுவார்கள். அதாவது உங்களின் வருமானம் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ராகு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். 

கடக ராசி : எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சியின் போது கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் பெருகும் மற்றும் விரிவடையும். நிதி நிலைமை வலுவாகும். இருப்பினும், பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உள்ள உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

துலாம் ராசி : எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சியின் போது, துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய உத்தி உருவாகும் வாய்ப்புள்ளது. பயண யோகம் உண்டாகும். ஆனால் திருமண வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி : எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் இருந்து வெளியேறி 6 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இந்த பெயர்ச்சியின் போது பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் தொழிலதிபராக இருந்தால், நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக ராகு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US