இலங்கையில் மீண்டும் QR முறைமையா? எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்காக QR முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் அமுல்படுத்தும் திட்டம் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லையென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர kanchana Wijesekera தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை x இணையதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
The Govt, Ministry of Power & Energy or CPC has not engaged in any discussion to re introduce the National Fuel Pass QR system or any quota system for fuel as falsely mentioned on @adaderana & @TheMorningLK.
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 16, 2023
The MOPE, CPC & CPSTL has held discussions to plan for cargo…
எரிபொருள் விநியோகத்தின் போது முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட QR முறையானது கடந்த செப்டம்பர் முதல் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.