ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய கட்டார்

United States of America Qatar Iran
By Sahana Jun 23, 2025 11:04 PM GMT
Report

கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய தளமான அல்-உதெய்த் விமானத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை கட்டாரின் வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திருப்பி விடப்பட்ட 5 ஸ்ரீலங்கன் விமானங்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திருப்பி விடப்பட்ட 5 ஸ்ரீலங்கன் விமானங்கள்

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதங்களோ ஏற்படவில்லை என அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று (23) அல்-உதெய்த் தளத்தின் மீது "வலிமையான மற்றும் அழிவு தரக்கூடிய" ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும், இது அமெரிக்காவின் ஈரான் அணு உலை வசதிகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இருந்ததாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

ஆறு முதல் பத்து ஏவுகணைகள் வரை இலக்கு வைத்து வீசப்பட்டதாக பல்வேறு அறிக்கைகள் கூறுகின்றன, ஆனால் இவை கட்டாரின் வான்பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டன.

ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய கட்டார் | Qatar Shoots Down Iranian Missiles

கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி, இந்தத் தாக்குதலை "கட்டாரின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் பகிரங்க மீறல்" எனக் கண்டித்து, நேரடியாக பதிலடி கொடுக்கும் உரிமையை கட்டார் கொண்டிருப்பதாக அறிவித்தார்.

மேலும், இந்தத் தாக்குதல் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியதாகவும் அவர் கூறினார்.

அல்-உதெய்த் விமானத் தளம், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகத்தின் முன்னணி தளமாகவும், சுமார் 8,000 அமெரிக்க வீரர்கள் மற்றும் சுழற்சி முறையில் பிரிட்டிஷ் இராணுவ வீரர்களைக் கொண்ட முக்கியமான தளமாகவும் உள்ளது.

சமீபத்திய வாரங்களில், பிராந்திய பதற்றங்கள் காரணமாக இத்தளத்திலிருந்து சுமார் 40 விமானங்கள் மாற்றப்பட்டதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய கட்டார் | Qatar Shoots Down Iranian Missiles

இந்தத் தாக்குதலை அடுத்து, அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் வொஷிங்டனில் அவசர கூட்டம் நடத்தி வருவதாகவும், வெள்ளை மாளிகை மற்றும் பாதுகாெப்புத் துறை அல்-உதெய்த் தளத்திற்கு எதிரான மேலதிக அச்சுறுத்தல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டார் பாதுகாப்பு அமைச்சு, நாட்டின் வான்வெளி மற்றும் பிரதேசம் பாதுகாப்பாக உள்ளதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள கட்டார் ஆயுதப் படைகள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அதிகாரபூர்வ மூலங்களில் இருந்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சில மத்திய கிழக்கு நாடுகளில் தற்காலிகமாக மூடப்பட்ட வான்வெளி

மேலும் சில மத்திய கிழக்கு நாடுகளில் தற்காலிகமாக மூடப்பட்ட வான்வெளி

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US