புதனின் பெயர்ச்சியால் வாழ்வில் கஷ்டத்தை எதிர்நோக்க போகும் ராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism
By Sahana Nov 19, 2024 01:25 AM GMT
Sahana

Sahana

Report

கிரகங்களின் இளவரசன் என்றும் அழைக்கப்படும் புதன் கிரக பெயர்சி 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கப் போகிறது. இதனால், வேலையில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து குழந்தைகளால் பிரச்சனைகள் வரலாம்.

புதனின் பெயர்ச்சியால் வாழ்வில் கஷ்டத்தை எதிர்நோக்க போகும் ராசிக்காரர்கள் | Puthan Peyarchiyal Kastathi Ethir Nokkum Rasi

புதன் பெயர்ச்சி பரிகாரங்கள்: புதன் பெயர்ச்சி காலத்தில், பாதிப்பிற்கு உள்ளாகும் ராசிகள், கவனத்துடன் செயல்பட்டு, புத பகவனானி திருப்தி படுத்த பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் பல வித நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். பாதிப்பிற்கு உள்ளாகக் கூடும் ராசிகளையும், அவர்களுக்கான பரிகாரங்களையும் தெரிந்து கொள்வோம்.

புதனின் பெயர்ச்சியால் வாழ்வில் கஷ்டத்தை எதிர்நோக்க போகும் ராசிக்காரர்கள் | Puthan Peyarchiyal Kastathi Ethir Nokkum Rasi

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் புதனின் நிலை பலவீனமாக இருக்கும், இதனால் நிதி வாழ்க்கையில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வேலையில் உங்கள் பணிச்சுமை அதிகரிக்கலாம். அற்புதமான வாய்ப்புகள் கிடைத்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படலாம். கண் எரிச்சல் மற்றும் பல்வலி பிரச்சனை ஏற்படலாம். தினமும் 19 முறை “ஓம் பௌமாயை நமஹ்” என்று ஜபிக்கவும்.

புதனின் பெயர்ச்சியால் வாழ்வில் கஷ்டத்தை எதிர்நோக்க போகும் ராசிக்காரர்கள் | Puthan Peyarchiyal Kastathi Ethir Nokkum Rasi

மிதுன ராசி

மிதுன ராசியினருக்கு புதன் பெயர்ச்சியினால், செலவுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படலாம். கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். தங்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் கெடு பலன்கள் குறையும்.

புதனின் பெயர்ச்சியால் வாழ்வில் கஷ்டத்தை எதிர்நோக்க போகும் ராசிக்காரர்கள் | Puthan Peyarchiyal Kastathi Ethir Nokkum Rasi

கடக ராசி

கடக ராசிகளுக்கு புதனின் சஞ்சாரத்தால், பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். செலவுகள் உங்கள் வருமானத்தை விட அதிகமாக இருக்கலாம், இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். உங்கள் மீதான நம்பிக்கையை பிறர் இழக்க நேரிடும். நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட உறவுகளில் ஈகோ தொடர்பான பிரச்சனைகள் வரலாம். "ஓம் சோமாய நமஹ்" என்று தினமும் 21 முறை பாராயணம் செய்வதம் மூலம் நிவாரணம் கிடைக்கும்.  

புதனின் பெயர்ச்சியால் வாழ்வில் கஷ்டத்தை எதிர்நோக்க போகும் ராசிக்காரர்கள் | Puthan Peyarchiyal Kastathi Ethir Nokkum Rasi

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி காலத்தில் வருமானம் குறையும். வேலை நிமித்தமாக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் போதுமான பலன் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் அதிருப்தி அடையலாம். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடியாமல் போகலாம். பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்த கவலை அதிகரிக்கும். உங்கள் வணிக கூட்டாளருடனான உங்கள் உறவில் பதற்றம் இருக்கலாம். “ஓம் குரவே நமஹ” என்று தினமும் 21 முறை பாராயணம் செய்வது பலன் தரும்

புதனின் பெயர்ச்சியால் வாழ்வில் கஷ்டத்தை எதிர்நோக்க போகும் ராசிக்காரர்கள் | Puthan Peyarchiyal Kastathi Ethir Nokkum Rasi

விருச்சிக ராசி

விருச்சிக ராசியில் புதன் சஞ்சரிக்க உள்ள நிலையில்,வேலையில், தொழிலில், வியாபாரத்தில் சரிவைக் காணலாம். பணம் சம்பாதிப்பதில் சிக்கல்கள் வரலாம். நிதி நிலை பாதிக்கலாம். அலுவலக வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் நெருக்குதல்களை சந்திக்கலாம். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். நீங்கள் திடீரென்று தலைவலி மற்றும் தலைச்சுற்றலால் பாதிக்கப்படலாம். கெடு பலன்களில் இருந்து தபிக்க, பரிகாரத்திற்காக, தினமும் 11 முறை "ஓம் ஹனுமதே நம" என்று பாராயணம் செய்யவும்.    

புதனின் பெயர்ச்சியால் வாழ்வில் கஷ்டத்தை எதிர்நோக்க போகும் ராசிக்காரர்கள் | Puthan Peyarchiyal Kastathi Ethir Nokkum Rasi

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US