அன்று கோட்டா....இன்று ஹசீனா... உள்ளாடைகளை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!

Gotabaya Rajapaksa Prime minister India Gossip Today Bangladesh
By Sulokshi Aug 06, 2024 10:33 AM GMT
Sulokshi

Sulokshi

Report

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்க்ஷ மக்கள் போராட்டத்தால் நாட்டைவிட்டு  தப்பி ஓடியதுபோல  வங்கதேசத்தில் வெடித்த  மாணவர் போராட்டத்தால் ஒரே நாளில்  ஆட்சி கவிழ்க்கப்பட்ட  சம்பவம்  உலகநாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  மாணவர்கள் போராட்டத்தால் நாட்டைவிட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை சூறையாடிய வன்முறைக் கும்பல் அவரது வீட்டில் இருந்த உள்ளாடைகளையும் கூட அள்ளிச் சென்ற 2புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Bangladesh Protest

 இந்நிலையில்  போராட்டகாரக்ளில் சிலர் ஷேக் ஹசீனா வீட்டில் கொள்ளையடித்த சேலைகளை அங்கேயே அணிந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

கோட்டாபாயபோல் நாட்டைவிட்டு ஓடிய ஹசீனா

மாணவர்கள் பெயரிலான கும்பல்தான் இத்தகைய அட்டூழியங்களை செய்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஷேக் ஹசீனா , 16 ஆண்டுகள் வங்கதேசத்தின் நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.

நிலையான வைப்புத்தொகை வட்டி உயர்வு; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

நிலையான வைப்புத்தொகை வட்டி உயர்வு; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

வங்கதேச விடுதலைக்கு போராடியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு மாணவர்களின் பெயரில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இந்த புரட்சிதான் ஷேக் ஹசீனாவின் ஆட்சியையே கவிழ்த்துவிட்டது.

Bangladesh Protest

கடந்த சில மாதங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. பாதுகாப்புத் தரப்பில் பலர் கொல்லப்பட்டதால் ஈவு இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.

வவுனியாவில் இளம் ஆசிரியரின் சடலத்தால் பரபரப்பு

வவுனியாவில் இளம் ஆசிரியரின் சடலத்தால் பரபரப்பு

இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் உச்சகட்டமாக ஷேக் ஹசீனா நேற்றையதினம் (5) தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

Bangladesh Protest

மாளிகையை  சூறையாடிய கும்பல்

மேலும் ஷேக் ஹசீனாவின் மாளிகையை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் வன்முறை கும்பல் முற்றுகையிட்டதால் உயிர் தப்பி இந்தியாவுக்கு ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் டாக்காவில் ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஷேக் ஹசீனா மாளிகையில் இருந்த உள்ளாடைகள் உட்பட பல பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது.

Srilanka Protest

நாமல் ராஜபக்ஷ இராஜினாமா!

நாமல் ராஜபக்ஷ இராஜினாமா!

அதேவேளை கடந்த காலங்களில்   இலங்கையில்   கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நாட்டி ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்த நிலையில் கோட்டாபய நாட்டை விட்டு ஓடியிருந்தார்.

Bangladesh Protest

இருந்து ஆத்திரம் தீராத தென்னிலங்கை மக்கள் ஜனாதிபதி மாளிக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை எடுத்துச்சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அப்போது உலகளவில்  இலங்கைபோராட்டம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்   தற்போது வங்கதேச போராட்டமும் உலகின்  கவனத்தை  உற்றுநோக்கவைத்துள்ளது.

மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US