பிரதமருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் பதில்!
Srilanka
president
Government
Education
parliament
Prime Minister
Protesters
Resign
Rajapaksa family
By Independent Writer
பிரதமருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் அடிப்படை கோரிக்கைகள்.
- ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.
- ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.
- அத்தியாவசிய சேவைகள் நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள், சுகாதாரக் கல்வி போன்றவை மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல்.
- அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் செயல்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுத்தல்.
இத்தகைய கோரிக்கைகள் அனைத்தும் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிட அவர்கள் தயாராக இல்லை.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US