கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Government Employee Eastern Province Protest
By Sulokshi Sep 21, 2026 10:31 AM GMT
Report

  இடமாற்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (21) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் | Protest And Siege Eastern Governor S Secretariat

 5 வருடங்களாகியும்  இடமாற்றம் வழங்கப்படவில்லை

2021, 2022 ஆம் ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் கிடைத்து 5 வருடங்களாகியும் தமக்கு இன்னும் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

46 கோடி ரூபா மோசடி ;தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த சகோரிகளுக்குள் விரிசல்!

46 கோடி ரூபா மோசடி ;தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த சகோரிகளுக்குள் விரிசல்!

2021, 2022 காலப்பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டகளைச் சேர்ந்த சுமார் 500 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்டது.

தற்போது சுமார் 50 பேர் அளவிலே திருகோணமலையில் கடமை புரிகின்றோம். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சம்பளப் பிரச்சினைகளுக்கு மத்தியில் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்காக சம்பளத்தின் பெரும்பகுதியை செலவு செய்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் 5 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளோம்.

யாழ் சிறைச்சாலைக்குள் கடும் சித்தரவதை ; பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்

யாழ் சிறைச்சாலைக்குள் கடும் சித்தரவதை ; பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்

இதில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் இவர்களில் 95 வீதமானோர் திருமணமானவர்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தமக்கு பிரச்சினைகள் இருக்கும்போது தமது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுத் தருமாறு பல்வேறு தடவைகள் வலியுறுத்திய போதிலும் இன்னும் பலனளிக்கவில்லை.

இவ்வருடத்திற்கான இடமாற்ற பட்டியலில் தமது பெயர்கள் இடம்பெறவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

போராட்டம் திரைப்பட நடிகை நிவேதிகாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

போராட்டம் திரைப்பட நடிகை நிவேதிகாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

எனவே தங்களுடைய சேவையினையும், அர்ப்பணிப்பினையும் கருத்தில் கொண்டு 2027 ஆம் ஆண்டு இடமாற்றத்திற்கான பட்டியலில் தங்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்க மனிதாபிமான ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அரசிடமும் கேட்டுக் கொள்வதாக வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர். 

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US