யாழ் பிரபல ஆலயத்தில் ரவுடிகளான பூசாரிகள்; மீண்டும் அடிதடி!

Sri Lanka Police Jaffna Festival Hinduism Funeral
By Sulokshi Jun 23, 2024 12:53 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   யாழ்ப்பாணம், நல்லூர் வீரமாகாளியம்மன் கோயில் அர்ச்சகரின் உறவினர்கள்  3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கோயில் பூசகரின் அண்ணன், மகன், சித்தப்பா ஆகியோரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலய நிவார்கத்தினருக்கும் , அர்ச்சர்களுக்கும் இடையில் நிலவி வரும்  முரண்பாடு  காரணமாக இடம்பெற்ற  தாக்குதல் சம்பவமொன்று தொடர்பான முறைப்பாட்டையடுத்து, அவர்கள் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டதாக  தெரியவருகின்றது.

யாழ் பிரபல ஆலயத்தில் ரவுடிகளான பூசாரிகள்; மீண்டும் அடிதடி! | Priests Who Riot At Jaffna S Famous Temple

ஐயரின் நெருங்கிய உறவு ஒருவர் உயிரிழப்பு

எனினும் அந்த விசாரணைக்கு செல்லாததையடுத்தே அவர்கள்  பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை  வீரமாகாளியம்மன்  ஆலயத்தின் மகோற்சவ நிகழ்வின் தொடக்கத்தில் கோயில் நிர்வாகியான ஐயரின் நெருங்கிய உறவு ஒருவர் வெளிநாட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கோயில் ஐயர் திருவிழாவை தானே நடாத்தியதாக தெரியவருகின்றது.

இலங்கையின் பிரபல இளம் வீரர் விபத்தில் பலி

இலங்கையின் பிரபல இளம் வீரர் விபத்தில் பலி

அந் நேரத்தில் அங்குள்ள அன்னதான மண்டபத்தில் அன்னதானம் கொடுக்கும் போது கோயில்   சிலர், அந்தமரணம் தொடர்பாக கேள்வி கேட்டு முரண்பட்ட போது அப்போதும் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகவும் தெரியவருகின்றது.

கோர விபத்தில் தாய் - மகள் உயிரிழப்பு; தந்தை - மகன் மருத்துவமனையில்

கோர விபத்தில் தாய் - மகள் உயிரிழப்பு; தந்தை - மகன் மருத்துவமனையில்

இந்நிலையில் மிகவும் ஆசாரமாக நடத்தவேண்டிய ஆலய திருவிழாவை , உறவினர் ம்ரணமடைந்தமை தெரித்தும் அர்ச்சகர் நடத்தியுள்ளமை பக்தர்கள் மனதில் ,சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US