நாட்டில் மீண்டும் உயர்வடைந்து வரும் மரக்கறிகளின் விலை

Beans Green Chilli Sri Lanka Vegetables Price Vegetable Price Today
By Sahana Nov 12, 2024 05:53 AM GMT
Report

சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்களில், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதால் அவற்றின் விலை உயர்வடைந்துள்ளது.

ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவி தவறி விழுந்து படுகாயம்

ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவி தவறி விழுந்து படுகாயம்

இதன்படி, மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு,

ஒரு கிலோ போஞ்சி 350 - 370 ரூபாவாகவும் ஒரு கிலோ கறி மிளகாய்  480 - 550 ரூபாவாகவும் ஒரு கிலோ கோலிபிளவர் (முட்டைகோஸ்) 400 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 330 - 380 ரூபாவாகவும் ஒரு கிலோ வெண்டக்காய் ரூ 230, ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

நாட்டில் மீண்டும் உயர்வடைந்து வரும் மரக்கறிகளின் விலை | Prices Of Vegetables Are On The Rise Again Country

அத்துடன் ஒரு கிலோ புடலங்காய் 220 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 180 - 210 ரூபாவாகவும் ஒரு கிலோ வெள்ளரிகாய் ரூ.100 ரூபாவாகவும் விற்பனை செய்வதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறிருப்பினும், கிழங்கு, கரட், முட்டைகோஸ் மற்றும் முள்ளங்கி போன்றவற்றின் விலைகள் 100 ரூபாவிற்கும் குறைவாக உள்ள போதிலும் அந்த மரக்கறிகள் சில்லறை விலை 200 முதல் 250 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

மசாஜ் சேவை என்ற போர்வையில் நிதி மோசடி ; பெண் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது

மசாஜ் சேவை என்ற போர்வையில் நிதி மோசடி ; பெண் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US