அங்கவீனமடைந்த படைவீரர்களின் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு

Anuradhapura Anura Kumara Dissanayaka National Health Service
By Sahana May 20, 2025 07:50 PM GMT
Report

ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில் போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்தல். மற்றும் மறுவாழ்வு நோக்கங்களுக்காக இயக்கப்படும் பராமரிப்பு நிலையங்களுக்கும் தேவையான 05 வாகனங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி வாகன வளாகத்தில் நடைபெற்றது

தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் வழங்கப்பட்ட இந்த வாகனங்கள், தொடர்புடைய ஆவணங்களை ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க சமர்ப்பித்தார்.

அங்கவீனமடைந்த படைவீரர்களின் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு | Presidential Office Vehicles Handed Disabled Vete

ரணவிரு சேவை அதிகாரசபை ஒப்படைக்கப்பட்டது, இந்த வாகனங்கள் அநுராதபுரம், கம்புருபிட்டிய மற்றும் பாங்கொல்ல ஆகிய இடங்களில் அமைந்துள்ள சுகாதார ஓய்வு விடுதி மற்றும் அத்திடிய மிஹிந்து செத் மெதுர மற்றும் ராகம ரணவிரு செவன ஓய்வு விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக பராமரிக்கப்படவுள்ளன

இரண்டு மிட்சுபிஷி மொன்டெரோ ஜீப் வண்டிகள் ஒரு நிசான் பெட்ரோல் ஜீப், ஒரு டொயோட்டா கரினா கார் மற்றும் ஒரு டொயோட்டா ,ஒரு ஹிலக்ஸ் வாகனம்என்பன இவ்வாறு பராமரிப்பு நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.

அங்கவீனமடைந்த படைவீரர்களின் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு | Presidential Office Vehicles Handed Disabled Vete

வட மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிப்பு

வட மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிப்பு

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US