ஆயுதப்படையினரை அழையுங்கள் ; ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Ajith Rajapakse
By Sahana
நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவர் குறித்த விடயத்தை இன்று (24) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US