ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலில் இல்லை; மக்கள் அச்சமடையத்தேவையில்லை!
Goverment
People
Social Media
Gotabaya Rajapaksa
Gazette
Bar Association for Democracy
By Sulokshi
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அச்சமடையக்கூடாது என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு கூறியுள்ளது.
அவசரகாலசட்டம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளவேளை சமூக ஊடகங்களை முடக்கும் சட்டம் எதுவும் நாட்டில் இல்லை எனவும் சட்டத்தரணி லால்விஜயநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US