ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவிடமிருந்து வந்த அழைப்பு!
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
Chinese Embassy in Sri Lanka
India
By Sulokshi
சீனாவிற்கு விஜயம் செய்யுமாறு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதெவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி அனுர இந்திய செல்லும் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்த நிலையில் இலங்கையில் உள்ள சீன தூதரகத்தில் இருந்து அவருக்கு சீனாவுக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US