எதிர்ப்புக்கு மத்தியில் யாழ் வரும் ஜனாதிபதி அநுர குமார

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka
By Sulokshi Jan 31, 2025 04:34 AM GMT
Report

 யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பில்லா பட்டதாரிகளது உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் நிலையில் ஜனாதிபதி அனுரகுமார யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதுடன், பொதுமக்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு – கிழக்கு வேலைவாய்ப்பில்லா பட்டதாரிகள் சங்கம் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக நேற்று முன்தினம் (29) தொடக்கம் தொடர்ச்சியான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளது.

எதிர்ப்புக்கு மத்தியில் யாழ் வரும் ஜனாதிபதி அநுர குமார | President Anura Arrives In Jaffna Amid Protests

வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்

தேர்தல் காலத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்னும் 21,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்.

தேர்வுகள் அல்லது பொதுப் பரீட்சைகள் நடத்தாமல், அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப உடனடியாக வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மாவை சேனாதிராஜா மறைவுக்கு தமிழகத்திலிருந்து இரங்கல்

மாவை சேனாதிராஜா மறைவுக்கு தமிழகத்திலிருந்து இரங்கல்

முதலில், யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், கோரிக்கைக்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டதால், அவர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க தீர்மானித்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தற்போது ஆரம்பமாகியுள்ளதுடன், மதியம் 1.30 மணிக்கு வல்வெட்டித்துறையில், அதனைத் தொடர்ந்து மணிக்குள் 3.30க்கு சாவகச்சேரியில் இரண்டாவது சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இன்று (31) யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளார்.

அதன்பின்னர், வடக்கு – கிழக்கு வேலைவாய்ப்பில்லா பட்டதாரிகள் சங்கத்தினரின் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்தித்து இப்பிரச்சினை குறித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US