மாவை சேனாதிராஜா மறைவுக்கு தமிழகத்திலிருந்து இரங்கல்

Jaffna Ilankai Tamil Arasu Kachchi Mavai Senathirajah Tamil nadu
By Sulokshi Jan 31, 2025 05:05 AM GMT
Report

 இலங்கை தமிழரசு கட்ச்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மறைவுக்கு பலவேறு தரப்பினரும்ம் இரங்கலை தெரிவித்துவரும் நிலையில், தமிழக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்த்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில்,

தமிழ் மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவரும், ஈழத் தமிழர் உரிமைக்காகப் போராடிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், எந்நாளும் நம் மீது மாறாத அன்பு கொண்டிருந்தவருமான கெழுதகை நண்பர் மாவை சேனாதிராஜா அவர்கள் (82) வயது முதிர்வு, உடல்நலக் குறைவின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், (29.01.2025) காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

மாவை சேனாதிராஜா மறைவுக்கு தமிழகத்திலிருந்து இரங்கல் | Mavai Senathiraja Passes Away K Veeramani Condoles

இளமைக் காலம் முதலே தமிழர் உரிமைக்கான அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு, ஈழத்தந்தை செல்வா, தோழர் அமிர்தலிங்கம் ஆகியோரின் அடியொற்றி நடந்தவர். இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக அவர் குரல் தொடர்ந்து ஒலித்து வந்தது.

தமிழர்கள் மிக மோசமான சூழலில் தள்ளப்பட்டிருந்த காலத்தில், கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருந்து வழிநடத்திய மூத்த தலைவர் ஆவார்.

எதிர்ப்புக்கு மத்தியில் யாழ் வரும் ஜனாதிபதி அநுர குமார

எதிர்ப்புக்கு மத்தியில் யாழ் வரும் ஜனாதிபதி அநுர குமார

2024 ஆகஸ்ட் மாதத்தில் நாம் இலங்கை, யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, நம்மை வரவேற்க யாழ்ப்பாண விமானநிலையத்திற்கே வந்திருந்து அழைத்துச் சென்றதுடன், மூன்று நாட்களிலும் தன்னுடைய உடல் நலிவைக் கூட பொருட்படுத்தாமல், பல முறை வந்து சந்தித்து, தமிழர் உரிமை தொடர்பாகத் தம்முடைய கவலையை வெளிப்படுத்தி, தமிழர் ஒற்றுமைக்கான பணிகளைக் குறித்துக் கலந்துரையாடினார்.

நம்மை அவரது இல்லத்திற்கு அழைத்து உபசரித்து அளவளாவினார். அப்போதும் ஈழத் தமிழர் உரிமை குறித்தே உரையாடல்கள் அனைத்தும் அமைந்திருந்தன. இலங்கை அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டத்தில் அவருடைய மறைவு தமிழ் மக்கள் அனைவருக்குமான பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது வாழ்விணையர், மகன் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள், அவர்தம் இயக்கத் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.     

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US