சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா; முதலமைச்சர் விஜய் பாராட்டு!

Chess United States of America Rameshbabu Praggnanandhaa Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Sulokshi Aug 28, 2026 03:00 PM GMT
Report

  அமெரிக்காவில் நடந்த வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்த படத்தை பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் முதல் இரு கிளாசிக் சுற்று ஆட்டத்திலும் அமெரிக்க வீரரான ஃபேபியானோவிடம் விளையாடிய பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கியிருந்தார்.

சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா; முதலமைச்சர் விஜய் பாராட்டு! | Praggnanandhaa Wins First Grand Chess Tour Title

 முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை

ஆனாலும் ராபிட் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றார். குறிப்பாக பிளிட்ஸ் சுற்றுக்களை அவர் டிரா செய்தார்.

இறுதியில் கம்பேக் கொடுத்து 15-13 என்ற புள்ளிக்கணக்கில் பிரக்ஞானந்தா சாம்பியன் படத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார்.

சட்டமன்ற மரபை மீறி அமைச்சர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் விஜய்; பலரும் ஆச்சரியம்!

சட்டமன்ற மரபை மீறி அமைச்சர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் விஜய்; பலரும் ஆச்சரியம்!

இதன் மூலம் அவருக்கு சுமார் ரூ.1.90 கோடி பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. அதேவேளை  பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியை  பாராட்டி  தமிழ் நாட்டின் முதலமைச்சர்  ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்!

வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்!

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US