நாடு முழுவதும் மின்வெட்டு; வெளியான அறிவிப்பு
Srilanka
People
Gotabaya Rajapaksa
Ceylon Electricity Board
Powercut
Public Utilities Commission
4 Hours
By Sulokshi
நாடளாவிய ரீதியில் நாளையும் 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய A,B மற்றும் C ஆகிய வலயங்களில் 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
நாளை முதல் அமுலாகும் நடைமுறை ; கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US