நாளைய தினம் 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு
Srilanka
Announcement
Power Cut
Electricity Board
Power Outage
By Praveen
நாட்டில் நாளை 7 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
எவ்வாறாயினும், நாளை 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, A முதல் W வரையிலான அனைத்து வலயங்களிலும் நாளை காலை 3 - 4 மணி நேரங்களிலும், இரவு 10 மணி முதல் 10 மணி வரை 1 - 2 மணி நேரங்களிலும் மின்தடை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US