ஆனையிறவில் வீதிக்குக் குறுக்காக விழுந்த மின் வயர்
Kilinochchi
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
By Sulokshi
ஆனையிறவில் திடீரென வீதிக்குக் குறுக்காக விழுந்த மின்சார வயரால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை (14) காலை ஏ-09 பிரதான வீதியின் ஆனையிறவுப் பகுதியில் வீதிக்குக் குறுக்காக மின்சார வயர் திடீரென விழுந்தமையால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனால், குறித்த வீதியூடாகப் பயணித்த வாகனச் சாரதிகளும், பயணிகளும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US