சொகுசு வாகனத்திற்காக மக்களின் சேவையை தடுத்த தமிழரசு கட்சி தவிசாளர்கள்!

Batticaloa Ilankai Tamil Arasu Kachchi Local government Election
By Sulokshi Jul 16, 2025 11:07 AM GMT
Report

பிரதேசத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக வழங்கப்பட்ட டெக்டர் வாகனங்களை தாங்கள் பயணிப்பதற்கான சொகுசு வாகனங்களை அரசாங்கம் வழங்கவில்லை என்பதற்காக அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு எடுத்துச் சென்ற இலங்கை தமிழரசு கட்சி தவிசாளர்களின் செயற்பாடு மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தங்களது சொகுசு வாகனத்திற்காக இன்றைய தினம் பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய துப்பரவு பணிகளை நிறுத்தி மக்களுக்கு வழங்கவேண்டிய சேவையை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

சொகுசு வாகனத்திற்காக மக்களின் சேவையை தடுத்த தமிழரசு கட்சி தவிசாளர்கள்! | Poor Blocked People S Services Sake Luxury Vehicle

 தவிசாளர் சபையில் அனுமதி பெற்றாரா?

அத்தோடு பிரதேச சபையில் உள்ள கழிவகற்றும் டெக்டர்களை அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தவிசாளர் சபையில் அனுமதி பெற்றாரா இதற்கு சபை அனுமதி வழங்கியதா என்ற கேள்வி எழுகிறது?

ஓடும் பேருந்தில் குழந்தை பெற்று தெருவில் வீசி எறிந்த கொடூரம் ; இளம்பெண்ணின் ஈவிரக்கமற்ற செயல்

ஓடும் பேருந்தில் குழந்தை பெற்று தெருவில் வீசி எறிந்த கொடூரம் ; இளம்பெண்ணின் ஈவிரக்கமற்ற செயல்

பிரதேசத்தில் எவ்வளவோ மக்கள் பிரச்சினைகள் இருக்கும் போது தனக்கான சொகுசு வாகனத்திற்காக தவிசாளர்கள் இவ்வாறு நடந்துகொண்டது தமிழ் தேசியத்திற்குமிகவும் இழுக்காக அமைந்துள்ளது

.சொகுசு வாகனத்திற்காக மக்களின் சேவையை தடுத்த தமிழரசு கட்சி தவிசாளர்கள்! | Poor Blocked People S Services Sake Luxury Vehicle

வடகிழக்கில் உள்ள தமிழர்கள் மிகப் பெரிய யுத்த அவலங்களுக்குள்ளும் தங்களது மக்களுக்கான பணியை துவிச்சக்கர வண்டிகளிலும், மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் சென்று பணியாற்றி இருந்த நிலையில், கேவலம் தங்களுக்கான சொகுசு வாகனம் கிடைக்கவில்லை என்பதற்காக கழிவகற்றும் டெக்டர்களில் ஏறிச் சென்று தங்களது இழிவான செயற்பாட்ட செய்த தவிசாளர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

சொகுசு வாகனத்திற்காக மக்களின் சேவையை தடுத்த தமிழரசு கட்சி தவிசாளர்கள்! | Poor Blocked People S Services Sake Luxury Vehicle

சிங்கள அமைச்சர்கள் மிக கேவலமாக பேசும் அளவுக்கு இந்த தவிசாளர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தினால் முடிவெடுக்கப்பட்டு தவிசாளர்களுக்கான வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது ஏறாவூர் நகர சபை தவிசாளர் தங்களது வாகனங்களை பெற்று வந்துள்ளார்.

18 கோடியை ஏப்பம் விட்ட அரசாங்க வங்கி அதிகாரி !

18 கோடியை ஏப்பம் விட்ட அரசாங்க வங்கி அதிகாரி !

இன் நிலையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய டெக்டர் வாகனங்களை தங்களது தனிப்பட்ட அரசியலுக்காக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வரை கொண்டு சென்றது எந்த வகையில் நியாயமானது.

சொகுசு வாகனத்திற்காக மக்களின் சேவையை தடுத்த தமிழரசு கட்சி தவிசாளர்கள்! | Poor Blocked People S Services Sake Luxury Vehicle

அதேவேளை தவிசாளர்கள் வாகனம் இல்லாமல் மக்களுக்கு பணியாற்ற மாட்டோம் என்றால் அதனை முன் கூட்டியே கூறிவிட்டு தங்களது பதவிகளை விட்டு விட்டு மக்களுக்காக பணியாற்றக் கூடிய ஏனையவர்களுக்கு தவிசாளர் பதவியை வழங்கி இருக்கலாம் தானே என்றும் சமூக ஆர்வலர்கர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அலிபேபிக்கு மரண தண்டனை!

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அலிபேபிக்கு மரண தண்டனை!

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US