தமிழக அரசியலில் பரபரப்பு ; விஜய் ராஜினாமா செய்த தொகுதியில் ராகவா லோரன்ஸ்? நடிகர் வெளியிடவுள்ள அறிவிப்பு
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லோரன்ஸ் போட்டியிடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து ராகவா லோரன்ஸ் தனது X பதிவில் அவர் கூறியதாவது :

முக்கிய அறிவிப்பு
"என்னைப் பற்றிய தேர்தல் போட்டி குறித்த செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து தெளிவுபடுத்துமாறு பலரும் தொடர்பு கொண்டுள்ளனர்.
தற்போது படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளேன். எனது பணிகள் ஜூன் 10ஆம் திகதி நிறைவடையும்.
என் வாழ்க்கையைச் சார்ந்த முக்கிய அறிவிப்பை ஜூன் 11ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளேன்."
இதன் மூலம் தேர்தல் போட்டி தொடர்பான தகவல்களுக்கு அவர் மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.
இருப்பினும், அவர் போட்டியிடுவாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜூன் 11ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுமி மீது 20 முறை கோடாரியால் தாக்குதல் ; இரத்த வெள்ளத்தில் கழுத்தில் கயிறை கட்டி மேற்கூரையில் தொங்க விட்ட காதலன்
தமிழர் பகுதியில் தாயை பாதுகாக்க சென்று உயிரை துறந்த இளைஞன் ; உறவினர்களால் இரவில் நடத்தப்பட்ட கொடூரம்
வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இளைஞனின் வாழ்வை மாற்றிய சம்பவம் ; சகோதரர்களின் மரணத்தால் தவிக்கும் குடும்பம்