மட்டக்களப்பு காவல் நிலையத்தின் காவல்துறை பரிசோதகர் கைது
Sri Lanka Police
Batticaloa
Crime Branch Criminal Investigation Department
By Sahana
கந்தளாய் வான் எல காவல் நிலையத்தின் காவல்துறை பரிசோதகர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - வவுணதீவு காவல்துறை அதிகாரிகள் இருவரின் கொலை தொடர்பான விசாரணையைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறி, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US