இரு பெயர் ...சட்டவிரோத சலுகைகள்; இலங்கைத் தமிழர் கைது!

Sri Lanka Refugees Tamil nadu India Crime
By Sulokshi Jul 09, 2026 06:18 AM GMT
Report

இலங்கை தமிழர் ஒருவர், தனது அடையாளத்தை மறைத்து சட்ட விரோதமாக இந்திய அரச ஆவணங்களைப் பெற்றுப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும்  தெரியவருகையில், சின்னசேலம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த தங்கவேல் புகழேந்திரன் (39) என்ற இவர், கடந்த 2017ஆம் ஆண்டு அந்த பகுதியைச் சேர்ந்த சாமிராபானு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இரு பெயர் ...சட்டவிரோத சலுகைகள்; இலங்கைத் தமிழர் கைது! | Two Illegal Concessions Sri Lankan Tamil Arrested

ஆதார் அட்டை, குடும்ப அட்டை ,வருமான வரி அடையாள அட்டை

திருமணத்துக்குப் பிறகு, புகழேந்திரன் தனது மதத்தை மாற்றிக்கொண்டு மொஹமட் சபீர் என்று பெயரையும் மாற்றிக்கொண்டார்.

இந்த நிலையில், தான் ஒரு இலங்கை தமிழர் என்பதை மறைத்து, இந்திய அரசின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) மற்றும் வருமான வரி அடையாள அட்டை (PAN கார்ட்) ஆகியவற்றை சட்டவிரோதமாகப் பெற்று கடந்த 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

ஆடையைக் கழற்றிக் காண்பிக்கவா; சபையில் அர்ச்சுனா எம்பியின் அநாகரிக பேச்சு!

ஆடையைக் கழற்றிக் காண்பிக்கவா; சபையில் அர்ச்சுனா எம்பியின் அநாகரிக பேச்சு!

அத்துடன், ஏதிலிகள் முகாமில் புகழேந்திரன் என்ற பெயரிலும், வெளியில் மொஹமட் சபீர் என்ற பெயரிலும் அவர் அரச நலத்திட்ட உதவிகளைப் பெற்று வந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்த உளவுத்துறையின் ரகசியத் தகவலையடுத்து, கள்ளக்குறிச்சி காவல்துறையினர் புகழேந்திரன் என்கின்ற மொஹமட் சபீரை கைது செய்தனர்.

ரயிலில் ஹனிமூன் ; சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சை!

ரயிலில் ஹனிமூன் ; சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சை!

இந்த மோசடி விவகாரத்தில், தொடர்புடைய நபர் போலி ஆவணங்களை எப்படிப் பெற்றார் என்பது குறித்தும், ஏதிலிகள் முகாமில் வசிக்கும் மற்றவர்கள் இதுபோன்று இந்திய அரச ஆவணங்களைப் பெற்றுள்ளனரா என்பது குறித்தும் காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெண் மருத்துவர் கொலைச் சந்தேகநபர்கள் நீதிமன்றுக்கு

பெண் மருத்துவர் கொலைச் சந்தேகநபர்கள் நீதிமன்றுக்கு

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US