ஆன்லைன் கையடக்கத் தொலைபேசி மோசடிகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Money
By Sahana
இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை தொடர்பான மோசடிகளில் சிக்கி பண இழப்புகளைச் சந்திக்க வேண்டாம் என இலங்கைக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
விற்பனைக்குரிய பொருள் கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமற்ற நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தங்களது பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பாகும் எனவும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான மோசடிகளைத் தவிர்க்க, பொருள் கிடைத்த பின்னர் பணம் செலுத்தும் (Cash on Delivery) முறையை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US