தமிழர் பகுதியில் தென்னிலங்கை இளைஞர்களின் உயிரைக்காத்த பொலிஸார்
Sri Lanka Police
Kandy
Trincomalee
By Viro
நிலாவெளி - கோபாலபுரம் கடலில் மூழ்கிய இருவர், மீட்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கண்டியைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் இருவரே மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவெளி - கோபாலபுரம் பகுதியில் மற்றொரு குழுவினருடன் நீராடிக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது கடற்கரையில் பாதுகாப்பு பணியிலிருந்த மீட்புப் படையினர் குறித்த இரண்டு இளைஞர்களையும் பாதுகாப்பாக மீட்டதுடன், அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US