இலங்கையில் பொதுமக்களிடம் விசேட கோரிக்கையை முன்வைத்துள்ள பொலிஸார்!
Sri Lanka Police
Colombo
Presidential Secretariat of Sri Lanka
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Shankar
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
கடந்த மாதம் ஓகஸ்ட் 13-ம் திகதி அன்று, பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை நடத்தி வருகிறது.
இதனடிப்படையில், இச்சம்பவம் தொடர்பான மேலே உள்ள புகைப்படங்களில் உள்ளவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு Whatsapp ஊடாக அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
தொலைபேசி இலக்கம் - 071 8594924, 071 8594950, 071 8594901
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US