18 ஆண்டுகள் நீண்ட வழக்கு ; களுத்துறை சூட்டிக்கு தூக்கு தண்டனை!

Sri Lanka Police Kalutara Death Penalty Gun Shooting
By Sulokshi Apr 23, 2026 05:31 AM GMT
Report

   பத்தேகம பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில், நான்காவது பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த நேற்றையதினம் புதன்கிழமை (22) உத்தரவிட்டார்.

18 ஆண்டுகள் நீண்ட இந்த வழக்கு விசாரணையின் முடிவில், மற்ற மூன்று பிரதிவாதிகளையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

18 ஆண்டுகள் நீண்ட வழக்கு ; களுத்துறை சூட்டிக்கு தூக்கு தண்டனை! | Police Constable Shot Dead Death Sentence Kalutara

மூன்று பெண்களுக்கு எதிராக வழக்கு

மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பத்தேகம, காமிங்கல பகுதியைச் சேர்ந்த மெரெஞ்சி கங்கானம்கே பிரசாத் மனோரஞ்சன (என்கிற) 'களுத்துறை சூட்டி' என்பவராவார்.

இவர் இந்த வழக்கின் நான்காவது பிரதிவாதியாவார். வழக்கின் முதல் பிரதிவாதியான ஹப்புகலகே நிலந்தி, இரண்டாவது பிரதிவாதியான குநெத்திகொட லீலாவதி (தற்போது உயிருடன் இல்லை) மற்றும் மூன்றாவது பிரதிவாதியான ரணசிங்க பத்திரனகே பியந்தி ஆகிய மூவரும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி அல்லது அதனை ஒட்டிய ஒரு தினத்தில், பத்தேகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய கான்ஸ்டபிள் திலீப் குமாரசிங்க (15615) மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஜகத் நந்தன (50472) ஆகிய இருவரும் காமிங்கல பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றிற்காகச் சென்றிருந்தனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பலபிட்டிய ரந்தொம்பே பகுதியைச் சேர்ந்த திலீப் குமாரசிங்க உயிரிழந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களுக்கு எதிராகப் பத்தேகம பொலிஸஸாரால் பலபிட்டிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அரசாங்க சட்டத்தரணி செனூரி குணதிலக்க இந்த வழக்கை வழிநடத்தியதுடன், பத்தேகம பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உடுகமசூரிய விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US