சந்தேகநபர்களைத் துன்புறுத்தி வாக்குமூலம் பெறக்கூடாது ; பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்

Sri Lanka Police Sri Lankan Peoples
By Vironika Nov 02, 2026 10:15 PM GMT
Report

சந்தேக நபர்களைச் சந்தேக நபர்களாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைத் துன்புறுத்தி வாக்குமூலம் பெற முயலக் கூடாது என்றும் பொலிஸ் மா அதிபர் அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட  கலந்துரையாடலின் போதே இந்த முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களைத் துன்புறுத்தி வாக்குமூலம் பெறக்கூடாது ; பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் | Police Chief Warns Against Suspect Torture

 கடுமையான எதிர்ப்புக்கள் 

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்தபோது இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிர்ப்புக்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள குறைபாடுகள் வெளி வந்ததை அடுத்து இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஒருவர் குற்றவாளி என்று முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது என்றும், சந்தேக நபர்களின் உரிமைகளைப் பொலிஸ் அதிகாரிகள் முழுமையாகப் புரிந்துகொண்டு சட்ட வரம்பிற்குள் மட்டுமே செயற்பட வேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கமோ, அமைச்சோ அல்லது தானோ எந்தவிதமான கைது அல்லது வழக்குத் தாக்கல் இலக்குகளையும் பொலிசாருக்கு வழங்கவில்லை என்பதை சிரேஷ்ட பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்குக் பொலிஸ் மா அதிபர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், சந்தேக நபர்களைத் தாக்கியோ அல்லது சித்திரவதை செய்தோ வாக்குமூலங்களைப் பெற முற்படக் கூடாது எனவும், அவ்வாறு பெறப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றில் சட்டப்பூர்வமானவையாக ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் தொடர்பில் உரிய பதிவுகளைப் பராமரிக்கத் தவறியமை மற்றும் அவர்களுக்குச் சிகிச்சை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டமை போன்ற சம்பவங்கள் குறித்த விளக்கக்காட்சியொன்றும் இக்கலந்துரையாடலின் போது சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US