பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டும்

Sri Lanka Upcountry People Sri Lanka Parliament Pon Radhakrishnan Sri Lanka
By Kirushanthi Sep 07, 2023 04:35 AM GMT
Report

நாட்டின் ஏனைய பிரதேசங்களைப்போன்று மலையகப் பிரதேசத்திலும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து, சிறந்த வைத்தியர்கள், தாதியர்கள் நியமிக்கப்படவேண்டும் .

அங்குள்ள வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கடந்த (06.09.2023) அன்றைய தினம் எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிவேயே இவ்வாறு தெரிவித்தார்.

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டும் | Plantations Should Be Developed

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் 112வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மருந்து பொருட்கள் உரிய காலத்தில் கிடைக்க தவறியதால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

தரமற்ற மருந்து, மருந்து ஒவ்வாமை போன்ற காரணங்களால் இதுவரை சுமார் 15 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இன்று அரசாங்க வைத்தியசாலைக்கு செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.

அங்கு வழங்கப்படுகின்ற மருந்து தொடர்பில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 2024, 2025 காலப்பகுதியில் சுகாதார கட்டமைப்பில் காணப்படுகின்ற விசேட வைத்திய நிபுணர்களின் தொகை 3917ஆக இருக்கவேண்டும் .

ஆனால் தற்போது இருப்பது 2184 விசேட வைத்திய நிப்ணர்களே இருக்கின்றனர். அதேபோன்று விசேட வைத்திய நிபுணர்களில் பயிற்சிக்காக 7பேர் வெளிநாடு சென்றார்கள்.

அதில் 2பேர் மாத்திரமே நாடு திரும்பியுள்ளனர். 2021 முதல் 2023வரையில் ஓய்வு பெற்ற நிலையில் வெளிநாடு சென்றுள்ள விசேட வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை 378.

ஓய்வு பெற்ற விசேட வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை 282. நாட்டின் பொருளாதார தாக்கத்தினாலும்  ,வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டிவருவதால் இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம்.

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டும் | Plantations Should Be Developed

அத்துடன் கடந்த 3மாதங்கனுக்கு முன்னர் நுவரெலியா வைத்தியசாலைக்கு கண் சிகிச்சைக்காக சென்ற 17 பேரின் கண் பார்வை இப்போதும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கிறது.

இவர்களுக்கு நட்டஈடு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் இதுவரை அது கிடைக்கவி்ல்லை. அதேபோன்று யாழ்ப்பாணத்தில் வைத்தியசாலையில் 8வயது குழந்தைக்கு மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்டிருக்கிறது.

அங்குள்ள தாதியர்கள் முறையாக செயற்படாதமையும் வைத்தியர்கள் முறையாக சிகிச்சை வழங்காமையினபாலுமே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைக்கு நாட்டின் சுகாதாரத்துறை தள்ளப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

பெருந்தோட்டத்தில் பின்தள்ளப்பட்டுள்ள சுகாதார சேவை

பெருந்தோட்டத்துறையிலும் மக்கள் மிகவும் கஷ்டத்துடன் வாழும் நிலையில், பெருந்தோட்டத்துறைக்கு முறையான சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை .பெருந்தோட்டத்தில் 500வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் அரசாங்கம் பொறுப்பேற்றிருக்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 44.

கடந்த வருடம் அமைச்சரவையின் அனுமதி கிடைத்தும் இன்னும் அரசாங்கம் பொறுபேற்காமல் இருக்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 59.

தோட்டங்களில் இன்னும் தோட்ட மருத்துவ உதவியாளர்களிடமே சிகிச்சை பெற்று வருகின்றனர். எம்.பி.பி.எஸ். வைத்தியர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறது.

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்ட வேண்டும் | Plantations Should Be Developed

அதனால் ஏனைய பிரதேசங்களைப்போன்று மலையகத்திலும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து, சிறந்த வைத்தியர்கள், தாதியர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் .

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US