பைலட்களின் உரையாடல் ; அஹமதாபாத் விமான விபத்தில் திருப்புமுனை

India Death Air India
By Sahana Jul 12, 2025 12:30 PM GMT
Sahana

Sahana

Report

அஹமதாபாத்திலிருந்து கிளம்பிய AI 171 எனும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், தன் புறப்பாட்டின் ஆரம்பத்திலேயே மர்மமான முறையில் இயந்திரங்களை முடக்கியது தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.

24 மணிநேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

24 மணிநேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூகவலைத்தளப்பதிவில் வெளியான பதிவொன்றில் குறிப்பிட்டப்பட்ட விடயமானது,

விமானம் தரையிலிருந்து எழுந்தவுடன், அதற்குத் தேவைப்படும் 180 knots IAS வேகத்தை எட்டியது.

பைலட்களின் உரையாடல் ; அஹமதாபாத் விமான விபத்தில் திருப்புமுனை | Pilots Conversation Turning Ahmedabad Plane Crash

ஆனால், அதனைத் தொடர்ந்து 1 விநாடி இடைவெளியில், விமானத்தின் என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2-க்கு எரிபொருள் வழங்கும் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் RUN நிலையில் இருந்து CUTOFF நிலைக்கு மாற்றப்பட்டன.

பைலட்களுக்கிடையே நடந்த உரையாடல்

இதனால், இரு என்ஜின்களும் எரிபொருள் இல்லாமல் செயலிழந்தன. விபரீதமான இந்த மாற்றத்திற்கு cockpit voice recorder-ல் பைலட்களுக்கிடையே நடந்த உரையாடல் ஒரு முக்கியமான சாட்சியாக இருக்கிறது.

அதில் ஒருவர் கேட்டது, "நீ ஏன் எரிபொருளை நிறுத்தினாய்?" என்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மறுமுனை பைலட் "நான் செய்யவில்லை!" என்று பதிலளிக்கிறார்.

பைலட்களின் உரையாடல் ; அஹமதாபாத் விமான விபத்தில் திருப்புமுனை | Pilots Conversation Turning Ahmedabad Plane Crash

இந்த பிழை திட்டமிட்டதா அல்லது தற்செயலா என்பது தற்போதும் பரிசீலனையில் உள்ள நிலையில், விமானத்திலிருந்த பயணிகள் உயிர் தப்பியதுதான் ஒரு அதிசயம் என குறிப்பிடப்படுகிறது.

விமானத்தின் First Officer (முதலாவது துணை பைலட்) க்கு மொத்தம் 1100 மணி நேர பறக்கும் அனுபவமே இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சாசனங்களின்படி, இத்தகைய விமானங்களை இயக்க குறைந்தபட்சம் 1500 மணி நேர அனுபவம் வேண்டும் என்பது நிலையான நடைமுறையாக இருக்கின்ற போதும், இந்தியாவில் எவ்வாறு இந்த தளர்வுகள் ஏற்படுகின்றன என்பது விவாதத்திற்குரிய கேள்வி.

அஹ்மதாபாத் விமான விபத்தில் முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

அஹ்மதாபாத் விமான விபத்தில் முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

விமானத்துறையில் வேகமான வளர்ச்சி, மற்றும் தகுதியான பைலட்களின் பற்றாக்குறை காரணமாக, Directorate General of Civil Aviation (DGCA) தரத் தேவைகளை தளர்த்தியிருக்க வாய்ப்பு உள்ளது. இது பயணிகள் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் ஒரு கவலையான நடைமுறையாக பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணை அறிக்கை, இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தரங்களை மீளாய்வு செய்யத் தேவையுள்ளதாகவும், DGCA மேலும் பொறுப்புடன் தன் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.

யாழில் மணல் கடத்தல் ; அதிரடி சுற்றிவளைப்பில் டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸார்

யாழில் மணல் கடத்தல் ; அதிரடி சுற்றிவளைப்பில் டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸார்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US