இலங்கையில் உள்ள நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் வீட்டை பார்த்திருக்கிறீர்களா! இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் விஜய். இவர் தற்போது பிரபல இயக்குநர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் லியோ என்ற பிரமாண்ட படத்தில் நடித்து வருகின்றனர்.
இதேவேளை, லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகரப்பூர்வ தகவல் வெளியாகின.
மேலும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கசிந்த வண்னம் உள்ளன.
இவ்வாறான நிலையில், நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்ப் பெண்ணான சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
இந்த நிலையில், விஜய் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால், தற்போது இந்த வீட்டை வேறொருவர் வாங்கிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.