மத்திய கிழக்கிலுள்ள உறவினர்கள் தொடர்பில் தகவல்களை பெற விசேட தொலைபேசி இலக்கங்கள்

Sri Lanka Sri Lankan Peoples World Foreign Employment Bureau
By Viro Feb 28, 2026 05:50 PM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்: WhatsApp / Imo: +94 71 980 2822

அவசர அழைப்பு (Hotline): 1989

மத்திய கிழக்கிலுள்ள உறவினர்கள் தொடர்பில் தகவல்களை பெற விசேட தொலைபேசி இலக்கங்கள் | Phone Numbers To Contact Middle East Relatives

இலங்கையர்களுக்கு  பாதிப்பா?

இந்நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலினால் இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் அங்கிருக்கும் இலங்கையர்களுக்கு விசேட பாதுகாப்பு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பின்பற்றி அவதானத்துடன் செயல்படுமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

கொல்லப்பட்டாரா ஈரான் உச்சதலைவர் கமேனி? வெளியான படத்தால் வலுக்கும் சந்தேகம்

கொல்லப்பட்டாரா ஈரான் உச்சதலைவர் கமேனி? வெளியான படத்தால் வலுக்கும் சந்தேகம்

பஹ்ரைனில் தாக்குதல் – இலங்கையர்கள் பாதுகாப்பில் பஹ்ரைன் நாட்டில் இலங்கையர்கள் தங்கியிருந்த நகரொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது ஆபத்தோ ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

வளைகுடாவில் போர் பதற்றம் ; சற்றுமுன் இலங்கையில் அதிகரிக்கப்பட்டது எரிபொருளின் விலை

வளைகுடாவில் போர் பதற்றம் ; சற்றுமுன் இலங்கையில் அதிகரிக்கப்பட்டது எரிபொருளின் விலை

இதேவேளை, அவசரத் தேவைகள் உருவாகும் பட்சத்தில் உடனடி தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்வதற்காக கூடுதல் விசேட அவசரத் தொலைபேசி இலக்கங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அச்சமின்றி இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் தூதரக வழிகாட்டல்களை மட்டும் நம்பி செயற்படுமாறு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

போர் பதற்றத்தால் யாழிலும், மட்டக்களப்பிலும் குவிந்த மக்கள் ; களத்தில் பொலிஸார்

போர் பதற்றத்தால் யாழிலும், மட்டக்களப்பிலும் குவிந்த மக்கள் ; களத்தில் பொலிஸார்

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US