கண்கவர் அழகில் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்!

Colombo Anura Kumara Dissanayaka Clean Sri lanka NPP Government
By Sulokshi Apr 08, 2026 02:00 PM GMT
Report

 ஜனாதிபதி அனுர அரசாங்கத்தினால் கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (8) கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி பந்து எதிரிசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

கண்கவர் அழகில் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்! | Pettah Central Bus Stand Stunningly Beautiful

மட்டக்களப்பில் ஈவிரக்கமற்ற செயல்; முழங்காலில் இருக்க வைத்து சித்திரவதை

மட்டக்களப்பில் ஈவிரக்கமற்ற செயல்; முழங்காலில் இருக்க வைத்து சித்திரவதை

ஜனாதிபதி அனுர குமாரவின் ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டம்

ஜனாதிபதி அனுர குமாரவின் ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், பொதுமக்களுக்கு மேம்பட்ட மற்றும் சௌகரியமான பஸ் நிலைய வசதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

கண்கவர் அழகில் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்! | Pettah Central Bus Stand Stunningly Beautiful

NDB வங்கி நிதி மோசடி ; முகாமையாளர் உட்படப் பலர் அதிரடியாக கைது

NDB வங்கி நிதி மோசடி ; முகாமையாளர் உட்படப் பலர் அதிரடியாக கைது

திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், பஸ் நிலையக் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டதுடன், புதிய தகவல் மையம் நிறுவப்பட்டுள்ளது. அதேபோல், சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

கண்கவர் அழகில் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்! | Pettah Central Bus Stand Stunningly Beautiful

இந்தப் பணிகளுக்காக இலங்கை விமானப்படை தனது பங்களிப்பை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றங்களுடன் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ள இந்த மத்திய பஸ் நிலையம், தினசரி பயணிகளுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்கவர் அழகில் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்! | Pettah Central Bus Stand Stunningly Beautiful

முல்லைத்தீவில் அரச வாகனங்களில் இரவில் நடக்கும் கூத்துக்கள்; கண்டுகொள்வார் யாருமில்லையா!

முல்லைத்தீவில் அரச வாகனங்களில் இரவில் நடக்கும் கூத்துக்கள்; கண்டுகொள்வார் யாருமில்லையா!

கண்கவர் அழகில் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்! | Pettah Central Bus Stand Stunningly Beautiful

பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்றால் மீண்டும் போர்; மிரட்டும் டிரம்ப்!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US