பளையில் ரவுடிகள் அட்டகாசம்; வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Sulokshi
கிளிநொச்சி பளை - முல்லையடி கிராமத்திலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த ரவுடிகள் அட்டகாசம் புரிந்துள்ளனர். அத்துடன், வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று அதிகாலை 2.10 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட ரவுடிகள் குழு இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெஏற்று வருவதாக கூறப்படுகின்றது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US