ஞானசார தேரரின் காவியுடையை களைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு

Galagoda Aththe Gnanasara Thero Court of Appeal of Sri Lanka Harshana Nanayakkara
By Sahana Oct 09, 2026 05:44 PM GMT
Report

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடையை களைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு உத்தரவிடமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈபிடிபியிடம் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனிதாபிமான உதவி

ஈபிடிபியிடம் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனிதாபிமான உதவி

தீனியாவல பாலித தேரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த அமைச்சின் செயலாளர், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி உள்ளிட்ட பலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின்படி, பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஞானசார தேரரின் காவியுடையை களைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு | Petition Removal Gnanasara Thero Saffron Robes

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், அவரைக் கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்திய போது காவியுடை அகற்றப்பட்டு சிறைச்சாலை உடையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் காவியுடையை களைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானம் சிறைச்சாலை விதிமுறைகளுக்கு முரணானது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த நடவடிக்கை பௌத்த மத ஒழுக்க விதிகளுக்கும் முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், ஞானசார தேரரின் காவியுடையை களைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவிட கோரி மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மேலும், இத்தகைய நடவடிக்கைக்கு வழிவகுக்கும் சிறைச்சாலை விதிமுறை அல்லது சுற்றறிக்கை ஏதேனும் நடைமுறையில் இருந்தால், அதனையும் வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அத்துடன், ஞானசார தேரரின் காவியுடையை களைப்பதை தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைப் பிரதிவாதிகளுக்கு எதிராகப் பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது. 

அபாயகரமான பெருந்தொகை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் கைது

அபாயகரமான பெருந்தொகை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் கைது

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US