மட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொலை சம்பவம்!
Sri Lanka Police
Batticaloa
Crime
Murder
By Shankar
மட்டக்களப்பு வாழைச்சேனைஹில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் (19-04-2024) பிறைந்துறைசேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US