யாழில் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவால் கைதுசெய்யப்பட்ட நபர்!

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Prevention of Terrorism Act
By Shankar Nov 30, 2024 02:12 AM GMT
Shankar

Shankar

Report

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் முகவரியில் வசிக்கும் மனோகரன் கஜந்தரூபன் என்ற நபர் யாழ்ப்பாணப் பயங்கரவாத பிரிவு அதிகாரிகளால் அவரது இல்லத்தில் வைத்து இன்றையதினம் (29-11-2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியேட்கசராக யாழ்ப்பாண இளைஞன் நியமனம்!

இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியேட்கசராக யாழ்ப்பாண இளைஞன் நியமனம்!

யாழில் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவால் கைதுசெய்யப்பட்ட நபர்! | Person Arrest Terrorism Investigation Unit Jaffna

குறித்த சந்தேக நபரின் முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்!

கைதான சந்தேக நபர் நாளையதினம் (30.11.2024) அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக சிங்களமொழி பேசும் பணிப்பாளர் நியமனம்!

பதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக சிங்களமொழி பேசும் பணிப்பாளர் நியமனம்!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US