174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு இஸ்ரேல் வழங்கும் கௌரவம்!

Benjamin Netanyahu Israel Flight Indian Origin
By Sulokshi Oct 05, 2026 05:46 AM GMT
Report

   174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை, இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபச் சுடரை ஏற்றுமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

டுபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானத்தில், 34,000 அடி உயரத்தில் வைத்து துணை விமானி ஒருவர் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை கோடரியால் தாக்கியதுடன், விமானத்தை ஆபத்தான முறையில் கீழ்நோக்கி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு இஸ்ரேல் வழங்கும் கௌரவம்! | Flydubai Indian Pilot Israel Independence Day

துணை விமானியை எதிர்த்து போராடிய மச்சார்

கடுமையாக காயமடைந்த நிலையிலும் துணை விமானியை எதிர்த்து போராடிய மச்சார், விமானி அறையின் கதவைத் திறந்ததையடுத்து பயணிகள் உள்ளே சென்று தாக்குதல் நடத்திய துணை விமானியை மடக்கிப் பிடித்து விமானம் சவூதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வந்த நடிகை நமீதா; வடக்கு சுற்றுலாத்துறையில் முதலீடு!

யாழ்ப்பாணம் வந்த நடிகை நமீதா; வடக்கு சுற்றுலாத்துறையில் முதலீடு!

அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மச்சாருடன் தொலைபேசியில் உரையாடிய நெதன்யாகு, அவரது துணிச்சலைப் பாராட்டியதுடன், இஸ்ரேல், இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும் அவர் ஒரு நாயகன் என தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து

மேலும், வழக்கமாக இஸ்ரேலிய குடிமக்களுக்கு வழங்கப்படும் சுதந்திர தின தீபச் சுடர் ஏற்றும் கௌரவத்தை இந்த முறை மச்சாருக்கு வழங்க விரும்புவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து விழாவில் பங்கேற்குமாறும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US