பப்பாளி விதையில் கூட இத்தனை நன்மை இருக்கா?

Papaya Healthy Food Recipes Diabetes
By Sahana May 04, 2024 12:19 AM GMT
Report

பப்பாளியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பலருக்குத் தெரியும். பொதுவாக நாம் பப்பாளியை சாப்பிட்டு விட்டு பப்பாளி விதைகளை விசிவிடுவோம் ஆனால் இந்த பப்பாளி விதையில் எவ்வளவு நன்மை இருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டோம்.

பப்பாளி விதையில் கூட இத்தனை நன்மை இருக்கா? | Papali Vithai Entha Prachanaiyai Kuraikum Health

பப்பாளி விதை உடல் பருமன் முதல் சர்க்கரை நோய் வரையிலான பிரச்சனைகளை மிக எளிதாக கட்டுப்படுத்த உதவும் என்பது பலருக்கு தெரியாது.  எவ்வாறான பிரச்சினைகளை எல்லாம் போக்கும் என பார்ப்போம்.

[SH8PO ]

உடல் எடை குறைக்க உதவுகிறது

உங்கள் எடை குறைய உணவில் பப்பாளி விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளி விதையில் உள்ள அதிக நார்ச்சத்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், வயிறு நிறைந்த உணர்வைத் தரும் நீண்ட நேரம் பசி எடுக்காது.

பப்பாளி விதையில் கூட இத்தனை நன்மை இருக்கா? | Papali Vithai Entha Prachanaiyai Kuraikum Health

செரிமான  பிரச்சனையை தீர்க்கும்

செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் நீங்க பப்பாளி மட்டுமல்ல, அதன் விதைகளும் நன்மை பயக்கும். பப்பாளி விதையில் இருக்கும் மலமிளக்கியான பண்புகள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன. பப்பாளி விதையில் உள்ள கார்பீன் என்ற தனிமம் குடலில் உள்ள புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. மேலும், பப்பாளி விதைகளில் இருக்கும் புரோட்டியோலிடிக் என்சைம்கள் குடலில் வாழும் பாக்டீரியாவைக் கொல்லும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

பப்பாளி விதையில் கூட இத்தனை நன்மை இருக்கா? | Papali Vithai Entha Prachanaiyai Kuraikum Health

நீரிழிவை கட்டுப்படுத்தும்

பப்பாளியை மட்டுமல்ல, அதன் விதைகளையும் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பப்பாளி விதையில் உள்ள நார்ச்சத்து காரணமாக, சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும். செரிமானத்தை மேம்படுத்துவதால், கணையம் இன்சுலின் உற்பத்தி செய்ய போதுமான நேரத்தைப் பெறுகிறது.

பப்பாளி விதையில் கூட இத்தனை நன்மை இருக்கா? | Papali Vithai Entha Prachanaiyai Kuraikum Health

 மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும்

பப்பாளி விதைகள் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும். பப்பாளி விதைகளில் வைட்டமின் சி, ஆல்கலாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற பல சேர்மங்கள் உள்ளன. இந்த கலவைகள் அனைத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் மூட்டுவலிக்கு அருமருந்தாகும்.

பப்பாளி விதையில் கூட இத்தனை நன்மை இருக்கா? | Papali Vithai Entha Prachanaiyai Kuraikum Health

பப்பாளி விதைகளை உட்கொள்ள, அதன் பொடியை ஸ்மூத்தி, ஜூஸ், கஞ்சி போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம். இது தவிர, இந்த சிறிதளவு பொடித்த விதைகளை காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் உட்கொள்ளலாம் 

பப்பாளி விதையில் கூட இத்தனை நன்மை இருக்கா? | Papali Vithai Entha Prachanaiyai Kuraikum Health

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US