மார்ச் இறுதிவரை வான் பரப்பை மூடும் பாகிஸ்தான்; பாரிய சவாலை எதிர்கொள்ளவுள்ள விமான நிறுவனங்கள்

Pakistan Middle East Iran-Israel War
By Sulokshi Mar 03, 2026 10:40 AM GMT
Report

  பாகிஸ்தான் தனது வான்பரப்பை மார்ச் மாதம் இறுதி வரை பகுதி அளவில் மூடுவதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக வான் போக்குவரத்துகளில் ஏற்பட்டுள்ள பாரிய தடைகளை அடுத்து, வர்த்தக ரீதியிலான வானூர்தி பயணங்களுக்காக வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

மார்ச் இறுதிவரை வான் பரப்பை மூடும் பாகிஸ்தான்; பாரிய சவாலை எதிர்கொள்ளவுள்ள விமான நிறுவனங்கள் | Pakistan To Close Airspace Until End Of March

சர்ச்சையை கிளப்பும் டிரம்ப் புகைப்படம்; நோயால் பாதிப்பா!

சர்ச்சையை கிளப்பும் டிரம்ப் புகைப்படம்; நோயால் பாதிப்பா!

 150க்கும் மேற்பட்ட சர்வதேச வானூர்தி பயணங்கள் ஏற்கனவே ரத்து

பாகிஸ்தான் நகரங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான 150க்கும் மேற்பட்ட சர்வதேச வானூர்தி பயணங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.

கராச்சி மற்றும் லாகூர் ஆகிய வான் தகவல் பிராந்தியங்களில் தெரிவு செய்யப்பட்ட வான் பாதைகள் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள்; கண்ணீருடன் இறுதிச்சடங்கு

ஈரானில் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள்; கண்ணீருடன் இறுதிச்சடங்கு

செயற்பாட்டு ரீதியான காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வானூர்தி நிலைய அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமைகள் காரணமாக சர்வதேச வானூர்தி போக்குவரத்துக்கள் ஏற்கனவே மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு விமான பயணங்களில் மேலதிக தாமதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம் ; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம் ; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US